தனா ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தனா ஏரி எத்தியோப்பியாவின் மிகப்பெரிய ஏரியாகும். நீல நைல் ஆறு இங்கிருந்து தான் தொடங்குகிறது. தோராயமாக 84 கிலோமீட்டர் நீளமும் 66 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. இதனுடைய அதிகபட்ச ஆழம் 15 மீட்டர்கள் ஆகும்.