ஜார்ஜ் புஷ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜார்ஜ் புஷ் என்னும் பெயரில் இரண்டு அமெரிக்க குடியரசுத் தலைவர்கள் உள்ளனர்:
- ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 41ம் குடியரசுத் தலைவர்
- ஜார்ஜ் வாக்கர் புஷ், ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்சின் பிள்ளை, 43ம் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர், இப்பொழுது பதவியில் உள்ளார்.