செல்லப்பன் ராமநாதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எஸ். ஆர். நாதன் | |
சிங்கப்பூரின் 6வது தலைவர்
|
|
---|---|
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு செப்டம்பர் 1 1999 |
|
முன்னிருந்தவர் | ஓங் டெங் சியோங் |
|
|
பிறப்பு | ஜூலை 7 1924 சிங்கப்பூர் |
தேசியம் | சிங்கப்பூர் |
வாழ்க்கைத்துணை | ஊர்மிளா நந்தே |
சமயம் | இந்து |
எஸ். ஆர். நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் (பி. ஜூலை 3, 1924) சிங்கப்பூரின் தற்போதைய தலைவர் ஆவார். இவர் செப்டம்பர் 1, 1999 முதல் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 18 2005 அன்று மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.