செயற்றிட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செயற்றிட்டம் (project) என்பது குறித்த இலக்குகளை திட்டமிட்ட செலவில் குறித்த காலத்துள் எதிர்பார்க்கப்பட தரத்தில் நிறைவு செய்யும் தெளிவான தொடக்கமும் முடிவும் கொண்ட செயலாகும்.
செயற்றிட்டத்தை கொண்டு நடத்தும் மேலாண்மை செயற்றிட்ட மேலாண்மையாகும். (செயற்றிட்ட முகாமைத்துவம் - ஈழ வழக்கு)
[தொகு] செயற்றிட்டத்தின் தன்மைகள்
- தெளிவான தொடக்கமும் முடிவும் கொண்டிருத்தல்
- அவற்றுக்கென பிரத்தியேகமாக வளங்கள் ஒதுக்கப்பட்டிருத்தல்
- ஒருமுறை மட்டும் செய்யப்படல்
- தெளிவாக வரையறுக்கப்பட்ட முடிவுகளுக்கான திட்டத்தைப் பின்பற்றுதல்