பேச்சு:சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நியமங்கள் என்னும் சொல்லை நீக்கிவிட்டு தரங்கள் என்னும் சொல்லைப் பயன்படுத்தலாமா? நியமம் என்னும் சொல் என்ன தெரிவிக்கின்றது என்று விளங்க வில்லை. நியமித்தல் என்றால் appoint என்பதை சிலர் அறிந்திருக்கலாம், ஆனால் நியமம் என்றால் தரம், நிறுவப்பட்ட தரம் என்று தமிழ்நாட்டில் பரவலாக புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அதே போல உபகரணம் என்பதற்குப் பதிலாக துணைக்கருவி என்னும் சொல்லை ஆளுவது நல்லது.
[தொகு] தரம் சீர்தரம்
தரம், சீர் செய்யப்பட்ட தரம் சீர்தரம். --Natkeeran 22:43, 30 மார்ச் 2007 (UTC)