சாண்டில்யன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சாண்டில்யன் பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
[தொகு] இவரது நூல்கள்
- கடல் புறா,
- யவன ராணி
- ராஜ முத்திரை
- பல்லவ திலகம்
- விலை ராணி
- மன்னன் மகள்
- ராஜ திலகம்
- ஜல தீபம்
- கன்னி மாடம்
- சேரன் செல்வி
- கவர்ந்த கண்கள்
- மலை வாசல்
- ஜீவ பூமி
- மஞ்சள் ஆறு
- மூங்கில் கோட்டை
- சித்தரஞ்சனி
- மோகினி வனம்
- இந்திர குமாரி
- இளைய ராணி
- நீள்விழி
- நாக தீபம்
- வசந்த காலம்
- பாண்டியன் பவனி
- நாகதேவி
- நீல வல்லி
- ராஜ யோகம்
- மோகனச் சிலை
- மலை அரசி
- கடல் ராணி
- ஜலமோகினி
- மங்கலதேவி
- அவனி சுந்தரி
- உதய பானு