பேச்சு:கிரிகோர் ஜோஹன் மெண்டல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Please suggest equivalent scientifc tamil words for the following. (Some may be there in 12th standard tamil medium botany text book!)
- Law of Inheritance -
- Heridity -
- Naturalist - இயற்கை ஆய்வாளர் ?
- Evolution -
- Pea plant - பட்டாணி செடி ?
- Probability -
and also for
- Monastry - தேவாலய மடம் ?
--ரவி (பேச்சு) 05:57, 27 ஏப் 2005 (UTC)
- probability - சாத்தியக் கூறு
- evolution - பரிணாமம்/பரிணாம வளர்ச்சி
- monastery - மடம்