கருப்பை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கருப்பை அல்லது கர்ப்பப்பை மனிதர்கள் உட்பட பெரும்பாலான பாலூட்டிகளின் முக்கிய பெண் இனப்பெருக்க உறுப்பாகும். இதன் ஒரு முனையான கருப்பைக் கழுத்து யோனியுடனும் மற்றைய பகுதி பாலோப்பியன் குழாய்களுடன் தொட்டுக்கப்பட்டிருக்கும்.