உண்மைப்படம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உண்மைப்படம் திரைப்படத்தில் உள்ள வகையாகும். அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பல உண்மை நிகழ்வுகள், தனிமனிதரின் வாழ்க்கையில் ஏற்பட்ட உண்மை நிகழ்வுகள் போன்றவற்றினை இயக்குனரின் பார்வையில் அவர் விருப்பத்திற்கேற்ற திரைப்பட வகைகளின் கலவைகளில் திரையிடப்படும் திரைப்படங்கள் உண்மைப்படங்கள் எனலாம். மேலும் இவ்வாறான திரைப்படங்கள் வெளிவருவது மிகக்குறைவே.இருப்பினும் தனிமனித வாழ்வின் உண்மைப்பின்னணியில் வரும் திரைக்கதை கொண்ட திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பையும் வெற்றியினையும் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.