ஆணிவேர் (2006 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆணிவேர் | |
இயக்குனர் | ஜோன் மகேந்திரன் |
---|---|
தயாரிப்பாளர் | பிரபாகரன் |
நடிப்பு | நந்தா மதுமிதா யேசுதாசன் நிலிமா |
இசையமைப்பு | சதீஸ் |
வெளியீடு | செப்ரம்பர் 23, 2006 |
மொழி | தமிழ் |
ஆணிவேர் திரைப்படம் செப்டம்பர் 23, 2006 ஆம் திகதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழீழத்தில் எடுக்கப்பட்ட முழுநீள திரைப்படமாக விளங்கும் ஆணிவேர் இலங்கைத் தமிழர்களின் நிலைமையை உலகினிற்கு எடுத்துக் கூறும் வகையில் வெளிவந்திருக்கின்றது.
[தொகு] குறிப்புகள்
- ஆணிவேர் திரைப்படம் ஆந்திரா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெறும் மார்ச் 2007 இல் நடைபெறும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. ஹைதரபாத் திரைப்படச் சங்கமும், ஆந்திரப் பிரதேச திரைப்பட இயக்குநர் சங்கமும் இணைந்து இத்திரைப்பட விழாவை நடத்துகின்றனர்.
[தொகு] சில காட்சிகள்
[தொகு] வெளியிணைப்புகள்
- திரைப்படத்தின் அதிகாரப் பூர்வ தளம்
- தமிழீழத்தின் முதலாவது வெண்திரைக்காவியம் - ஆணிவேர் - ஒரு பார்வை
- சந்திப்பு - ஆணிவேர் - ஜான்
- Aanivaer - "Tap Root" - A brief eye view - (ஆங்கிலம்)
- விளம்பர படக் காட்சிக்காக
- விளம்பர படக் காட்சிக்காக
- கொலையும் கலையும் - விமர்சனம்
- அனைத்துலக திரைப்பட விழாவில் 'ஆணிவேர்' திரைப்படம்
- ஆணிவேர் - ஒரு பார்வை