அமர்க்களம் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அமர்க்களம் | |
இயக்குனர் | சரண் |
---|---|
தயாரிப்பாளர் | வெங்கடேஷ்வராலயம் (V.சத்யநாராயணா, V.சிமந் குமார்) |
நடிப்பு | அஜித், ஷாலினி, ரகுவரன், ராதிகா, நாசர், விணுச்சக்காவர்த்தி, தாமு, Vaiyapuri, சார்லி, ரமேஷ் கன்னா அம்பிகா |
இசையமைப்பு | எச்.ஆர் பரத்வாஜ் |
ஒளிப்பதிவு | A.வெங்கடேசன் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
வெளியீடு | 1999 |
மொழி | தமிழ் |
அமர்க்களம் திரைப்படம் 1999 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.இத்திரைப்படத்தில் அஜித்,ஷாலினி ரகுவரன்,நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தில் ஷாலினியைச் சந்தித்துக் கொள்ளும் அஜித் ஷாலினியக் காதல் செய்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ஆரம்ப காலங்களில் கொலைகள்,சண்டைகள் எனப் புரியும் அஜித் ரகுவரனால் தனது சொந்த மகளான ஷாலினியைக்கடத்தி செல்லுமாறு கேட்கின்றார்.ஆனால் அவள் தனது சொந்த மகள் என்பதனைத் தெரிந்து கொள்ளாது பழைய பகையினைத் தீர்ப்பதாக எண்ணி அவளைக் கடத்தி சென்று காதல் செய்யுமாறு நடிக்கும்படி கேட்டுக் கொள்கின்றார்.அவர் கூறியபடியே கடத்திச் செல்லும் அஜித் பின்னர் ஷாலினியினினால் நல்லவனாக மாற்றம் பெற்று அவள் மீது காதலும் கொள்கின்றார்.