டப்லின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Baile Átha Cliath டப்லின் |
|||
|
|||
குறிக்கோள்: Obedientia Civium Urbis Felicitas (இலத்தீன்): நகரத்தின் அமைதி மக்களின் கீழ்ப்படிவு |
|||
அயர்லாந்தில் அமைந்திடம் | |||
அமைவு: | |||
---|---|---|---|
நாடு | அயர்லாந்து | ||
மாகாணம் | லைன்ஸ்டர் | ||
மாவட்டம் | டப்லின் | ||
பரப்பளவு | |||
- நகரம் | 114.99 கிமீ² (44 சதுர மைல்) | ||
மக்கள் தொகை (2006) | |||
- நகரம் | 1,661,185 | ||
- புறநகர் | 1,045,769 | ||
அஞ்சல் குறியீடுகள் | D1-24, D6W | ||
தொலைபேசி குறியீடு(கள்) | +353 1 | ||
இணையத்தளம்: dublincity.ie |
டப்லின் அயர்லாந்து நாட்டின் தலைநகரம் ஆகும். டப்லின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மேலும் இதுவே நாட்டின் பெரிய நகரமும் ஆகும்.