சுனில் காவஸ்கர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுனில் காவஸ்கர் (Sunil Gavaskar) (ஜூலை 10, 1949) புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் டெஸ்ட் பந்தயங்களில் மொத்தம் பத்தாயிரம் ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.இவருக்கு இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி சிறப்பித்திருக்கிறது. மேலும் இவருடைய மகன் ரோகன் காவஸ்கரும் கிரிக்கெட் வீரர் ஆவார்.