Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
இலங்கைத் துடுப்பாட்ட அணி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

இலங்கைத் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இலங்கை
தேர்வுத் தகுதி கிடைத்தது 1982
முதல் தேர்வுப் போட்டி எதிர் இங்கிலாந்து பிப்ரவரி 1982
தலைவர் மகெல ஜயவர்தன]]
பயிற்றுனர் டொம் மூடி
ஐ.சி.சி. தேர்வு,
ஒருநாள் தரம்
5வது (டெஸ்ட்), 5வது (ODI) [1],[2]
தேர்வுப் போட்டிகள்
- இவ்வாண்டில்
158
2
கடைசி தேர்வுப் போட்டி எதிர் இங்கிலாந்து, 2-5 ஜூன் 2006
வெற்றி்/தோல்வி
- இவ்வாண்டில்
43/60
2/0
ஜூலை 01 2006 அன்று தகவல்படி

இலங்கை துடுப்பாட்ட அணி இலங்கையை துடுப்பாட்ட போட்டிகளில் பிரந்தித்துவப்படுத்தும் அணியாகும். இது இலங்கை துடுப்பாட்டக் கட்டுப்பாட்டவையால் நிர்வகிக்கப்படுகிறது. 1975 இல் முதலாவதாக ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணிக்கு 1981 இல் தேர்வுத் தகமை வழங்கப்பட்டது. தேர்வுத் தகமை வழங்கப்பட்ட 8வது நாடு இலங்கையாகும். 1996 இல் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் அர்ஜூன றணதுங்க தலைமையில் சிறந்த முறையில் ஆடி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. அது முதல் இலங்கை துடுப்பாட்ட அணி பற்றிய பார்வை மாற்றம் பெற்றுள்ளது. சனத் ஜெயசூரிய, அரவிந்த டி சில்வா போன்றோரது சிறந்த துடுப்பாட்டமும் சமிந்த வாஸ், முரளிதரன் போன்றோரது சிறந்த பந்துவீச்சும் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

பொருளடக்கம்

[தொகு] இலங்கை பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் வரலாறு

  • 1981 ஆம் ஆண்டு தேர்வுத்தகமை கிடைத்தது, 1982 இல் முதல் தேர்வுப்போட்டி விளையாடப்படது.
  • 1996இல் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

[தொகு] தொடர்கள்

[தொகு] துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

  • 1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: முதல் சுற்று
  • 1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: முதல் சுற்று
  • 1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: முதல் சுற்று
  • 1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: முதல் சுற்று
  • 1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: 8வது இடம்
  • 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: வெற்றியாளர்
  • 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: முதல் சுற்று
  • 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: அரை இறுதி
  • 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இரண்டாமிடம்

[தொகு] ஐ. சி. சி. வெற்றியாளர் கிண்ணம்

  • 2002 ஐ. சி. சி. வெற்றியாளர் கிண்ணம்: Joint winners with India
  • 2004 ஐ. சி. சி. வெற்றியாளர் கிண்ணம்: முதல் சுற்று

[தொகு] ஐ. சி. சி. வெளியேறுநிலைப் போட்டிகள்

  • 1998: அரை இறுதி
  • 2000: கால் இறுதி

[தொகு] பொதுநலவாய விளைய்டாட்டுகள்

  • 1998: 4வது இடம்

[தொகு] ஐ. சி. சி. கிண்ணம்

  • 1979: வெற்றியாளர்
  • 1982 தேர்வு நாடாகியதால் தகுதியில்லை

[தொகு] ஆசிய தேர்வுக் கிண்ணத்தொடர்

  • 1999: இரண்டாமிடம்
  • 2001/2: வெற்றியாளர்

[தொகு] ஆசியக் கிண்ணம்

  • 1984: இரண்டாமிடம்
  • 1986: வெற்றியாளர்
  • 1988: இரண்டாமிடம்
  • 1990/91: இரண்டாமிடம்
  • 1995: இரண்டாமிடம்
  • 1997: வெற்றியாளர்
  • 2000: இரண்டாமிடம்
  • 2004: வெற்றியாளர்

[தொகு] அவுஸ்திரலேசியா கிண்ணம்

  • 1986: அரை இறுதி
  • 1990: அரை இறுதி
  • 1994: முதல் சுற்று

[தொகு] வேறு தகவல்கள்

  • தேர்வுதுடுப்பாட்டத்தில் கூடிய ஓட்டங்கள்: 952-6 எதிர் இந்தியா
  • ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்கள்: 443-9 எதிர் நெதர்லாந்து ஜூலை 4 2006

[தொகு] வெளி இணைப்புகள்


பா    தொ
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி {{{படிம தலைப்பு}}}
ஜயவர்தன | அத்தப்பத்து | ஜயசூரிய | தரங்க | சங்கக்கார | டில்ஷான் | ஆர்னோல்ட் | சில்வா | மவுரூவ் | வாஸ் | பர்னான்டோ | மாலிங்க | குலசேகர | முரளிதரன் | பண்டார | பயிற்றுனர் மூடி
Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com