Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ஆஸ்பிரின் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஆஸ்பிரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஆஸ்பிரின் அல்லது அசட்டைல்சலிசைலிக் அமிலம் (acetylsalicylic acid) (அசட்டோசல்) என்பது சலிசைலேட்டுகள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மருந்து ஆகும். இது பொதுவாக சிறிய வலிகளுக்கு எதிரான வலிநீக்கியாகவும், காய்ச்சலடக்கியாகவும், வீக்கமடக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இரத்தம் கட்டியாவதைத் தடுக்கும் தன்மை கொண்டதால், இது இதயவலிக்கும் (heart attack), புற்றுநோய்க்கும் எதிராகக் குறைந்த அளவில் நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தப்படுவது உண்டு.

இதனைக் குறைவான அளவில் நீண்டகாலம் பயன்படுத்தும்போது, சிறுதட்டைகளில் (platelets) துரோம்பொக்சேன் (thromboxane) A2 உருவாவது தடுக்கப்பட்டுச் சிறுதட்டுத் திரள்வைப் பாதிக்கிறது. இந்த இரத்தம் இளக்கும் (blood-thinning) இயல்பு இதயவலிக்கான சந்தர்ப்பங்களைக் குறைப்பதில் உதவுகின்றது. இந்த நோக்கத்துக்காக உற்பத்தி செய்யப்படும் ஆஸ்பிரின், 75 அல்லது 81 மில்லிகிராம் (mg) கரையக் கூடிய வில்லைகளாக உள்ளன. இவை சில சமயங்களில் ஜூனியர் ஆஸ்பிரின் என்றோ பேபி ஆஸ்பிரின் என்றோ குறிப்பிடப்படுவது உண்டு.

அளவுக்கு அதிகமான ஆஸ்பிரின் வில்லைகளை எடுப்பதன் மூலம் பாதகமான விளைவுகள் ஏற்படும் நூற்றுக்கணக்கான சம்பவங்களும் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. எனினும் பெரும்பாலும் பயன் தரக்கூடிய வகையிலேயே இது பயன்படுத்தப்படுவதாகக் கூறலாம். இதன் பாதக விளைவுகளில் முதன்மையானதாக, குடற்புண் (ulcers) மற்றும் வயிற்றில் இரத்தப்போக்கு மற்றும் காதிரைச்சல் (tinnitus) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதன் இரத்த உறைவைத் தடுக்கும் இயல்பால் ஏற்படக்கூடிய இன்னொரு பக்க விளைவு, பெண்களின் மாதவிடாய்க் காலங்களில் இரத்தப்போக்கு அதிகரித்தலாகும். ரேயெசின் நோய்க்குறித் தொகுப்புக்கும், ஆஸ்பிரினுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் காணப்படுவதால் இன்புளுவென்சா போன்ற நோய்க் குறித் தொகுப்புகளுக்கும், சிறுவர்களில் ஏற்படக்கூடிய சின்னமுத்து நோய்க்குறித் தொகுப்புக்களுக்கும், ஆஸ்பிரின் தற்காலத்தில் பயன்படுத்தப்படுவதில்லை.[1]

[தொகு] அடிக்குறிப்புகள்

  1. Macdonald S (2002). Aspirin use to be banned in under 16 year olds. BMJ 325 (7371): 988. PMID 12411346.
Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com