ஷார்லட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஷார்லட் நகரம் | |||
இரவில் ஷார்லட் | |||
|
|||
சிறப்புப்பெயர்: அரசி நகரம் | |||
மெக்லென்பர்க் மாவட்டத்திலும் வட கரொலைனா மாநிலத்திலும் இருந்த இடம் | |||
அமைவு: | |||
---|---|---|---|
நாடு | ஐக்கிய அமெரிக்கா | ||
மாநிலம் | வட கரொலைனா | ||
மாவட்டம் | மெக்லென்பர்க் | ||
அரசு | |||
- மாநகராட்சித் தலைவர் | பேட் மெக்க்ரோரி, (R) | ||
பரப்பளவு | |||
- City | 280.5 சதுர மைல் (629.0 கிமீ²) | ||
- Land | 279.9 சதுர மைல் (627.5 கிமீ²) | ||
- நீர் | 0.6 சதுர மைல் (1.6 கிமீ²) | ||
ஏற்றம் | 751 அடி (229 மீ) | ||
மக்கள் தொகை (மக்கள் தொகை (2008))[1] | |||
- City | 695,995 | ||
- அடர்த்தி | 2,515.7/சதுர மைல் (971.3/கிமீ²) | ||
- மாநகரம் | 2,124,013 | ||
நேர வலயம் | EST (ஒ.ச.நே.-5) | ||
- கோடைகாலம் (ப.சே.நே.) |
EDT (ஒ.ச.நே.-4) | ||
தொலைபேசி குறியீடு(கள்) | 704, 980 | ||
FIPS code | 37-12000வார்ப்புரு:GR | ||
GNIS feature ID | 1019610வார்ப்புரு:GR | ||
இணையத்தளம்: http://www.charmeck.org/ |
ஷார்லட் அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். 2008 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 695,995 மக்கள் வாழ்கிறார்கள்.