Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
மக்கள் சமூகம், இலங்கை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

மக்கள் சமூகம், இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

aஇலங்கை பல்லின மக்கள் ஒன்றாக வாழும் நாடாகும். இவர்கள் பல சமயங்களை பின்பற்றுவதுடன், தனித்துவமான கலாச்சாரங்களையும் பேனி வருகின்றனர். பொதுவாக அனைத்தின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்த போதும், கடந்த இரு தசாப்தங்களாக இனப்பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதனால் பல அரசியல், சமூக பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

பொருளடக்கம்

[தொகு] மக்கள் தொகை

இலங்கையின் மக்கள் தொகை மாற்றத்தைக் காட்டும் வரைபு. (மக்கள் தொகை ஆயிரங்களில்)தகவல்:ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2005
இலங்கையின் மக்கள் தொகை மாற்றத்தைக் காட்டும் வரைபு. (மக்கள் தொகை ஆயிரங்களில்)தகவல்:ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2005

இலங்கையின் மக்கள்தொகை 19 மில்லியன் ஆகும். இலங்கை ஒரு வளர்முக வரும் நாடாகயிருந்த பொதும் அது வளர்ந்த நாடாகளை விஞ்சும் அளவிற்கு அதன் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் குறைவாக உள்ளது. மேலும் இது மிகவுயர்ந்த வாழ்க்கைச் சுட்டெண்ணை கொண்டுள்ளது.

இலங்கையின் ஆண்/பெண் பால் விகிதாசாரம் 0.98 என உள்ளது, இது தென்னாசியாவில் உள்ள இதர நாடுகளுடன் ஒப்பிடும் பொது எதிர்மாறான தன்மையை காட்டுகின்றது.

[தொகு] தேசிய இனங்கள்

இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர் சிங்களவர் ஆவார். இவர்கள் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 74%மாக உள்ளனர். நாட்டின் அடுத்த முக்கிய இனத்தவராக தமிழர் உள்ளார்கள். நாட்டின் மக்கள் தொகையில் 18%மான இவர்கள், இலங்கை தமிழர் மற்றும் இந்தியத் தமிழர் என இரு பெரும் பிரிவினராகவுள்ளனர். இலங்கை தமிழர் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், இந்திய தமிழர் நாட்டின் மத்திய மாகாணம், [பதுளை தேர்தல் மாவட்டம்|பதுளை மாவட்டத்திலும்]], பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இலங்கையின் இதர இனங்களாக சோனகர் (அராபியர், மலாயர்களின் வழிதோன்றல்கள் 7%), பறங்கியர் (ஐரோபிய வழிதோன்றல்கள் 1%), வேடர்கள் (காட்டு வாசிகள் 0.1%) உள்ளனர்.

சிங்களவர் [%] இலங்கைத் தமிழர் [%] மலையகத் தமிழர் [%] முஸ்லிம் [%] பரங்கியர் [%]
இலங்கையின் முக்கிய தேசிய இனங்கள்.2001 கணிப்பீட்டின் படியானது தகவல் இல்லாதபோது[1] 1981கணிப்பீடு சாய்வெழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.[2]

[தொகு] தேசிய சமயங்கள்

இலங்கையின் பிரதான மதங்கள் பௌத்தம் (69%), இந்து சமயம் (15%) ஆகும். இவைதவிர கிறிஸ்தவம் (கத்தோலிக்கம் 6%, சீர்திருத்த திருச்சபையினர் 1%), இஸ்லாம் (7%) ஆகவும் உள்ளது. சிங்களவர் பெரும்பாலாக தேரவாத பௌத்ததை பின்பற்றுவதுடன், தமிழர் பெரும்பாலாக இந்து சமயிகளாக உள்ளனர்.

பௌத்தர் [70%] இந்துக்கள் [15%] இசுலாமியர் [7.5%] கிறிஸ்தவர் [7.5%]
இலங்கையின் முக்கிய சமயத்தவர்களின் பரம்பல். இவை 2001 கணிப்பீட்டின் படியானது தகவல் இல்லாதபோது[1] 1981 கணிப்பீடு சாய்வெழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.[3]

[தொகு] தேசிய மொழிகள்

கொழும்பில் ஓர் ஆலயம்
கொழும்பில் ஓர் ஆலயம்

இலங்கையின் தேசிய மொழிகளான தமிழும், சிங்களமும் நிர்வாகம், கல்வி, நீதி போன்ற துறைகளிலும், ஆங்கிலம் வணிகத்துறையிலும் பெரும்பாண்மையாக பயன்பாட்டிலுள்ளது. 1987மாம் ஆண்டில் கைசாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் முலம் தமிழும், சிங்களமும் அரசுகரும மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் அரசியல்யாப்பில் அங்கீகாரிக்க பட்டுள்ளது. ஆங்கிலம் பரவலாக இலங்கையில் உபயோகத்திலுள்ள போதிலும், பறங்கியர், இலங்கை மட்டுமே இதை தங்கள் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர்.

[தொகு] சமூக கட்டமைப்பு

சாதிய அமைப்பே இலங்கையின் சமூக கட்டமைப்பின் சமூக அதிகார படிநிலையின் அடித்தளம். சாதிய கட்டமைப்பு பிறப்பு, தொழில், பொருளாதாரம் மற்றும் சமயம் சார்ந்த கூறுகளால் ஆனது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் "நான்கு வர்ண" சாதி பெரும்பிரிவுகளில் காணலாம். அவற்றினிடையேயான ஏற்றத்தாழ்வு நிலை ஒவ்வொறு பகுதியிலும் வெவ்வேறாக இருக்கின்றது. வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளை தவறாக புரிந்து கொண்ட காரணத்தால் மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டன. பல முன்னேற்றங்கள் ஏற்பட்டபொதும் நாட்டின் அரசியலிலும் திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.

[தொகு] வெளியிணைப்புகள்

[தொகு] மேற்கோள்கள்

  1. 1.0 1.1 2001 ஆம் மக்கள்தொகைக் கணிப்பீடு புலிகளின் கடடுப்பாட்டு பகுதிகளில்நடைப்பெறவில்லை. எனவே சில மாவட்டங்களிந் தகவால்கள் 1981 ஆண்டின் தகவல்களைக் கொண்டுள்ளன.
  2. இலஙகை புள்ளிவிபர திணைக்களம், சமய அடிப்படையில் மாவட்டங்கள்
  3. இலஙகை புள்ளிவிபர திணைக்களம்,சமய அடிப்படையில் மாவட்டங்கள்
Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com