கிமு 44
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | கிமு 2ம் நூ - கிமு 1ம் நூ - 1ம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | கிமு 50கள் - கிமு 40கள் - கிமு 30கள் |
ஆண்டுகள்: | 47 46 45 - கிமு 44 - 43 42 41 |
கிமு 44 ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
[தொகு] நிகழ்வுகள்
[தொகு] ரோம்
- மார்ச் 15 - ரோமன் குடியரசின் மன்னன் யூலியஸ் சீசர் மார்க்கஸ் புரூட்டாஸ் மற்றும் பல ரோமன் செனட்டர்களால் குத்திக் கொல்லப்பட்டான்.
- மார்ச் 20 - ஜூலியஸ் சீசரின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
- ஏப்ரல் - ஆகுஸ்டஸ் சீசர் சீசரின் வாரிசு உரிமையைத் திரும்பப்பெற ரோம் திரும்பினான்.
- ஏப்ரல் 18-21 - மார்க் அந்தோனியை எதிர்த்த சிசேரோ என்பவனுடன் ஆகுஸ்டஸ் போரை ஆரம்பித்தான்.
- ஜூன் - மார்க் அந்தோனி பிரான்சின் வடக்கு, மத்திய பகுதிக்கும் வடக்கு இத்தாலிக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஆளுநர் பதவியைப் பெற்றான்.