Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
இலங்கையின் புவியியல் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

இலங்கையின் புவியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

புவியில் அமைவிடம்
புவியில் அமைவிடம்
இலங்கை
இலங்கை

இலங்கை இந்து சமுத்திரத்திலுள்ள ஒரு தீவு நாடாகும்.இந்தியாவுக்கு தெற்கில் அமைந்துள்ளது.

இலங்கை புவியியல்
புவியியல் ஆள்கூறுகள் 7 00 வ, 81 00 கி
பரப்பள்வு 65,610 ச.கிமீ
நிலப்பரப்பளவு 64,740 ச.கிமீ
நீர்ப்பரப்பளவு 870 ச.கிமீ
கரையோர நீளம் 1,340 கிமீ
நில எல்லைகள் 0 கிமீ

பொருளடக்கம்

[தொகு] கடல்சார் உரிமைகள்

contiguous zone ஆக 24 கடல் மைல் தூரத்தையும்,கண்ட மேடையாக 200 கடல் மைல் அல்லதுto the edge of the continental margin வரையான் தூரத்தையும் கொண்டுள்ளது.


கடல்சார் உரிமைகள்:
contiguous zone: 24 nm
கண்ட மேடை: 200 nm or to the edge of the continental margin
பிரத்தியேக பொருளாதார வலயம்: 200 nm
பிரதேச கடல்: 12 nm

காலநிலை: tropical பருவப் பெயர்ச்சிக் காற்று; வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று(டிசம்பரிலிருந்து மார்ச் வரை); தென்மேற் பருவப் பெயர்ச்சிக் காற்று(ஜூனிலிருந்து அக்டோபர் வரை)

நிலத்தோற்றம்: பெரும்பாலும் தாழ்வானது, தட்டை முதல் சிற்றளவான ஏற்ற இறக்கங்கள் கொண்டது; மலைகள் தெந் மத்திய பகுதியில்.

நிலைப்பட அந்தலைகள்:
மிகத் தாழ்ந்த புள்ளி: இந்து சமுத்திரம் 0 m
அதியுயர் புள்ளி: பீதுருதாலகால 2,524 m

இயற்கை வளங்கள்: சுண்ணாம்புக் கல், காரீயம், கனிம மணல்கள், இரத்தினங்கள், பொஸ்பேற்றுகள், களி, நீர் மின்சாரம்

நிலப் பயன்பாடு:
விவசாயம் செய்யத்தக்க நிலம்: 14%
நிலையான பயிர்: 15%
நிலையான [புல்வெளி]]கள்: 7%
காடுகளும் மரச்செறிவுகளும்: 32%
ஏனையவை: 32% (1993 est.)

நீர்ப்பாசனமுள்ள நிலங்கள்: 5,500 சது. கிமீ(1993 est.)

இயற்கை அழிவுகள்: அவ்வப்போது தோன்றும் புயல்களும், சூறாவளிகளும்.

சூழல் - current issues: காடழிப்பு; மண்ணரிப்பு; சட்டவிரோத வேட்டையினாலும், நகராக்கத்தினாலும், வனவிலங்குகள் ஆபத்துக்குள்ளாகியிருத்தல்; அகழ்வு நடவடிக்கைகளினாலும், அதிகரித்துவரும் மாசடைதலாலும், கரையோர degradation; தொழிற்சாலைக் கழிவுகளாலும், கழிவு நீர் கலத்தலாலும், நன்நீர் வளங்கள் மாசடைதல்; கழிவு அகற்றல்; கொழும்பில் காற்று மாசடைதல்.

சுற்றுச்சூழல் - அனைத்துலக ஒப்பந்தங்கள்:
party to: Biodiversity, காலநிலை மாற்றம், பாலைவனமாதல், அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள், சுற்றுச் சூழல் மாற்றம், ஆபத்து விளைவிக்ககூடிய கழிவுகள், கடற் சட்டம், அணுவாயுத சோதனைத் தடை, ஓசோன் படலப் பாதுகாப்பு, கப்பல்கள் தொடர்பான மாசடைதல், ஈர நிலங்கள்.
கையெழுத்திடப்பட்டது, ஆனால் அங்கீகரிக்கப்படவில்லை: கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு

[தொகு] புவியியல் குறிப்புகள்

  • முக்கிய இந்து சமுத்திரக் கடற்பாதைக்கு அண்மையிலுள்ள அமைவிடம்.
  • இந்து ஐதீகங்களின்படி இராமபிரானால் கட்டப்பட்டதாகக் கருதப்படும்Adam's Bridge எனப்படும், இந்தியாவுடனான நிலத்தொடர்பு. இது தற்போது பெரும்பாலும் கடலுள் அமிழ்ந்தும் சில பகுதிகள் மட்டும் சங்கிலித் தொடர் போன்ற திட்டுகளாகக் கடல் மட்டத்துக்கு மேல் தெரியும் படியாகவும் அமைந்துள்ளது.


[தொகு] பின்வருவனவற்றையும் பார்க்கவும்

[தொகு] துணை நூல்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com