மின்சாரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மின்னனுக்களின் ஓட்டத்தினால் மின்சாரம் உறுவாகிறது. அல்லது மின்னனு ஓட்டத்தையே நாம் மின்சாரம் என்று அழைகின்றோம். உதாரணமாக மின்னனுக்களின் ஓட்டமே (மின்சாரமே) மின்னலுக்கு காரண்மாகும். மின்சாரம் ஓர் மின்சுறுளில் பாய்ந்தால் அச்சுறுள் மின்காந்த சக்தியை பெறுகிறது. மின்சாரத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழுள்ள இனைப்புகளை பார்க்கவும்
- மின்னனு
- மின்னோட்டம்
- மின்னழுத்தம்
- மின்காந்தம்