Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
அண்ணா பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

அண்ணா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அண்ணா பல்கலைக்கழகம்
Image:Anna_University_Logo.jpg
குறிக்கோள் வாசகம் Progress Through Knowledge (அறிவு வழி முன்னேற்றம்)
தொடக்கம் 1978
பள்ளி வகை சேர் பல்கலைக்கழகம்
துணை-வேந்தர் முனைவர். D. விசுவநாதன்
அமைவிடம் சென்னை, தமிழ் நாடு, இந்தியா
வளாகம் 100 ஏக்கர்கள் (400,000 m²)
இணைய முகவரி http://www.annauniv.edu/

அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொற்கிறது.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

செப்டம்பர் 4, 1978-இல், சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு நுட்பியல் கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. டிசம்பர் 2001 முதல், ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட பின் சேர் பல்கலைக்கழகமாக, அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. நிர்வாக வசதிகளுக்காக ஜனவரி 2007 முதல் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம் கோவை என முப்பிரிவினை செய்யப்பட்டது

[தொகு] வளாகம்

பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம், தென் சென்னை பகுதியில் 100 ஏக்கர் (400,000 m²) பரப்பில் அமைந்துள்ளது. அடையாறும் தமிழக ஆளுனர் மாளிகையான ராஜ் பவனும் இவ்வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளன. முதன்மை வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி அமைந்துள்ளன. மெட்ராசு நுட்பியல் கழகம் 200,000 m² பரப்பளவில் குரோம்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ளது. அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரியின் சில ஆய்வுக்கூடங்கள் தரமணி வளாகத்தில் அமைந்துள்ளன.

[தொகு] உள்ளடக்கிய பல்கலைக்கழக வளாகங்கள்

அண்ணா பல்கலைக்கழக வளாகம்
அண்ணா பல்கலைக்கழக வளாகம்

[தொகு] இணைந்துள்ள கல்லூரிகள்

அண்ணா பல்கலைக்கழகச் சீரமைப்பு விதி (The Anna University Amendment Act) 2001-இன் படி, ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டன. இவற்றுள் ஆறு அரசு பொறியியல் கல்லூரிகளும் மூன்று அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் 225 தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

[தொகு] குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

[தொகு] பிற தகவல்கள்

  • இப்பல்கலைக்கழகம், 1978 முதல் 1982 வரை, "பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்" என்று அழைக்கப்பட்டது. அதன் பின் தற்போதைய பெயருக்கு மாறியது.
  • அண்மையில், தேசிய அங்கீகாரக் குழு (National Accreditation Committee) அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 5 நட்சத்திர அங்கீகாரம் வழங்கியுள்ளது.

[தொகு] வெளி இணைப்புகள்

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com