வியாழன் (கிழமை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வியாழக்கிழமை என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள். புதன்கிழமைக்கு அடுத்து வரும் நாள். வியாழக்கிழமைக்கு அடுத்து வெள்ளிக் கிழமை வரும். மிகப் பெரிய கோளாகிய வியாழனுக்கு உரிய நாளாக பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.
கிழமை நாட்கள் |
---|
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி |