வன்னி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வன்னி எப்னபது காட்டைக்குறிக்கப் பயன்பாட்டில் உள்ள பதமாகும் இது பின்வரும் விடயங்களை குறிக்கலாம்
- வன்னியலா எத்தோ- என தம்மை அழக்கும் இலங்கையின் ஆதிவாசிகள்
- வன்னித் தேர்தல் மாவட்டம் - இலங்கையின் வடமாகணத்தில் ஒரு தேர்தல் அலகு
- வன்னிப் பெருநிலப்பரப்பு- மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவாட்டங்களை உள்ளடக்கிய பகுதி
- வன்னி நாடு- இலங்கையில் முன்பிருந்த ஒரு இராசதானி