Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
மின்தேக்கி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

மின்தேக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பல வகையான மின்தேக்கிகள். இணைக்கப்பட்ட அளவுகோலில் காட்டியுள்ள பெரும் கோடுகள் செ.மீ அளவுகளாகும்
பல வகையான மின்தேக்கிகள். இணைக்கப்பட்ட அளவுகோலில் காட்டியுள்ள பெரும் கோடுகள் செ.மீ அளவுகளாகும்

மின்தேக்கி (Capacitor) என்பது மின் ஆற்றலை இரு “தகடு”களுக்கு இடையே உள்ள இடைவெளியில் தோற்றுவிக்கும் மின்புலத்தில் சேமித்து (தேக்கி) வைக்கும் ஒரு மின்கருவி (மின் உறுப்பு) ஆகும். இதனை மின் கொண்மி என்றும் மின்கொள்ளளவி (இலங்கை வழக்கு) என்றும் கூறுவர். தகடுகள் என்று குறிப்பிடப்படும் மெல்லிய மாழையால் (உலோகத்தால்) ஆன பகுதிகள் நன்றாக மின் ஆற்றலைக் கடத்தும் நன்கடத்திகள் ஆகும், ஆனால் இந்த இரண்டு தகடுகளுக்கும் இடையே உள்ள பகுதி, மின் ஆற்றலைக் (நேர் மின்னோட்ட ஆற்றலைக்) கடத்தாப் பொருளால் ஆனது. எனவே இந்த இரண்டு தகடுகளுக்கும் இடையே மின் ஓட்டம் செலுத்த முற்பட்டால், இரு தகடுகளுக்கும் இடையே மின்கடத்தாப் பொருள் உள்ளதால், இரண்டு தகடுகளிலும் எதிர் எதிர் வகை மின்மம் சேர்ந்து கொண்டு, தகடுகளுக்கு இடையே உள்ள கடத்தாப் பொருளில் மின்புலம் உண்டாக்கும் (தோற்றுவிக்கும்). இந்த மின்புலத்தில் மின்னாற்றலானது, தகடுகளில் மின்மங்கள் இருக்கும் வரை “தேங்கி”, “சேமிப்பாக” நிற்கின்றது. இக் கடத்தாப் பொருளை வன்கடத்தி அல்லது இருமுனைப்படும் மின்பொருள் என்றும் கூறுவர். இரு தகடுகளிலும் எதிர் எதிர் வகை மின்மத்தைத் தேக்கி வைத்திருப்பதால் இதனை மின்மத்தேக்கி என்றும் கூறலாம்.

ஒரு மின் தேக்கியின் உள் அமைப்பும் அது இயங்கும் விதத்தையும் காட்டும் படம். மின் தேக்கியின் குறுக்கு வெட்டுத் தோற்றம் படத்தில் உள்ளது. மின் தேக்கியின் இரு தகடுகளும், அதற்கிடையே உள்ள பகுதியில் மின்புலம் இருப்பதையும் (நீல அம்புக்குறிகள்) காட்டுகின்றது. இடது தகட்டில் +Q அளவு நேர்மின்மம் இருப்பதையும், வலது தகட்டில் -Q அளவு எதிர்மின்மம் இருப்பதையும் காட்டுகின்றது. இரு தகடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளி d எனக் குறித்திருப்பதையும் பார்க்கலாம். தகடுகளின் பரப்பளவு A என்பதாகும், அது திரைக்கு செங்குத்தான திசையில் உள்ளது
ஒரு மின் தேக்கியின் உள் அமைப்பும் அது இயங்கும் விதத்தையும் காட்டும் படம். மின் தேக்கியின் குறுக்கு வெட்டுத் தோற்றம் படத்தில் உள்ளது. மின் தேக்கியின் இரு தகடுகளும், அதற்கிடையே உள்ள பகுதியில் மின்புலம் இருப்பதையும் (நீல அம்புக்குறிகள்) காட்டுகின்றது. இடது தகட்டில் +Q அளவு நேர்மின்மம் இருப்பதையும், வலது தகட்டில் -Q அளவு எதிர்மின்மம் இருப்பதையும் காட்டுகின்றது. இரு தகடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளி d எனக் குறித்திருப்பதையும் பார்க்கலாம். தகடுகளின் பரப்பளவு A என்பதாகும், அது திரைக்கு செங்குத்தான திசையில் உள்ளது

(கீழ்க்காணும் விளக்கங்கள் மாற்றி எழுதப்பட வேண்டியவை)

ஒரு மின்தேக்கிக்கு ஒரு குறிப்பிட்ட மின்தேக்கதிறன் (capacitance) இருக்கும். இவ் தேக்கதிறன் இணை தகடுகளின் வடிவமைப்பில் தங்கியுள்ளது.

[தொகு] கணித விபரிப்பு

மின்தேக்கத்திறன் = (தேக்கிய) மின்மம் / மின் அழுத்தம்
C = Q / V
மின்னோட்டம் = மின்மத்தின் மாற்றம் / நேர மாற்றம்
i = dq / dt
நேரத்தால் மின்மம் மாறும் விகிதம் = மின்தேக்கதிறன் x நேரத்தால் மின் அழுத்தம் மாறும் விகிதம்
dq / dt = Cdv / dt
i = Cdv / dt

[தொகு] நுட்பியல் சொற்கள்

  • மின்தேக்கி - Capacitor
  • மின்தேக்கதிறன் - Capacitance
  • தகடு - Plate
  • இணைத் தகடுகள் - Parallel Plates
  • மின்காந்த சத்தி - Electromagnetic Energy
  • மின் சுற்று - Electric Circuit
  • மின்புலம் - Electric Field
  • மின்மம் - Electric Charges
  • மின்னழுத்தம் - Voltage
  • கணினி நினைவகம் - Computer Memory
  • மின் அழுத்த சீர்படுத்தி - Voltage Regulator
  • கை மின்விளக்குகள் - Flash Lights

[தொகு] வெளி இணைப்புகள்

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com