கோயோட்டி கோநாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோயோட்டி கோநாய் என்பது அமெரிக்காவில் மட்டுமே உள்ள ஒரு கோநாய். பார்பதற்கு ஓநாய்கள் போலவே தோற்றம் அளித்தாலும் இவை வேறு இனத்தைச் சார்ந்தது. கோயோட்டி என்னும் பெயர் அமெரிக்கப் பழங்குடிகளில் ஒரு இனமாகிய ஆசுடெக் என்பாருடைய நஃஉவாட்டில் மொழியில் இருந்து பெறப்பட்டது. இக்கோயோட்டிகள் பெரும்பாலும் தனியாகத்தான் வேட்டையாடும். எப்பொழுதாவது சிறு எண்ணிக்கையில் கூடியிருந்தாலும் தனியாகத்தான் வேட்டையாடும். ஆனால் ஓநாய்கள் கூட்டமாகச் சென்று வேட்டையாடும். கோயோட்டிக் கோநாய்கள், தாங்அள் வேட்டையாடும் நிலப்பகுதியை பெரிதும் விரிவுபடுட்த்தியுள்ளது. மனிதர்கள் இக்கோயோட்டிகளைக் பெருமளவில் கொன்றிருந்தும் இப்படி இக்கோயோட்டிகள் தம் வேட்டை நிலப்பகுதியை பெருக்கி உள்ளது குறிப்பிடதகுந்தது. கோயோட்டியின் முகமும் வாயும் சற்று நீண்டு காணப்படும்
[தொகு] கோயோட்டி கோநாய்களின் வாழ்க்கை
[தொகு] வெளி இணைப்புகள்
- தென் கன்மலைகளில் கோயோட்டிகள்
- இண்டியானா மாநில கோயோட்டி காப்பு நடுவணகம்
- கோயோட்டி அசைபடம் Mooncusser Films.
- மோ'சாவே பாலையில் கோயோட்டியின் உணவுப் படி
- ஸ்ட்செப்டெக்வ்லே(Stseptekwle) கதைகள்
[தொகு] References
- வார்ப்புரு:ITIS