கராச்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கராச்சி நகரம்-மாவட்டம் ڪراچي |
|||
முகமது அலி ஜின்னாவின் துருக்கர் கல்லறை | |||
|
|||
பாகிஸ்தானில் அமைவிடம் | |||
அமைவு: | |||
---|---|---|---|
நாடு | பாக்கிஸ்தான் | ||
மாகாணம் | சிந்த் | ||
நகரவை | 1853 | ||
மாநகர நிறுவனம் | 1976 | ||
நகர-மாவட்டம் அரசு | ஆகஸ்ட் 14 2001 | ||
அரசு [1] | |||
- வகை | நகரம்-மாவட்டம் | ||
- நகர நசீம் | முஸ்தஃபா கமால் (வார்ப்புரு:Polparty) | ||
- நயீப் நசீம் | நசுரீன் ஜலீல் | ||
பரப்பளவு [2] | |||
- நகரம்-மாவட்டம் | 3,527 கிமீ² (1,356 சதுர மைல்) | ||
ஏற்றம் | 8 மீ (26 அடி) | ||
மக்கள் தொகை (2008)[3] | |||
- நகரம்-மாவட்டம் | 12,461,423 | ||
- அடர்த்தி | auto/கிமீ² (auto/சதுர மைல்) | ||
நேர வலயம் | PST (ஒ.ச.நே.+5) | ||
தொலைபேசி குறியீடு(கள்) | 021 | ||
இணையத்தளம்: http://www.karachicity.gov.pk கராச்சி நகர-மாவட்டம் அரசு |
கராச்சி பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரம் ஆகும். சிந்த் மாகாணத்தின் தலைநகரமாகும். உலகில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும்.