Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
இலங்கை விமானப்படை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

இலங்கை விமானப்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இலங்கை விமானப்படை
SLAF Crest
தொடக்கம் மார்ச் 2 1951
நாடு இலங்கை
அளவு 20,000 வீரர்
100+ விமானங்கள்
தலைமை பாதுகாப்பு அமைச்சு
குறிக்கோள் Defend the Sky
விழா மார்ச் 2 1951 (வான்படை நாள்)
போர்கள் 1971 கலவரம்
1987-89 கலவரங்கள்
இலங்கை உள்நாட்டுப் போர்
கட்டளைத் தளபதிகள்
கட்டளைத் தளபதி வான்படை ஏயார் மார்சல் றொசான் குணதிலகே
முக்கிய
தளபதிகள்
ஏயார் வைஸ் மார்சல் ஈ.ஆர். அமரசேகர
சின்னங்கள்
SLAF Roundel
SLAF Fin flash
விமானங்கள்
தாக்குதல் மிக்-27, எம்.ஐ.-35, எம்.ஐ.-24
சண்டை கிபிர், ஏப்-7 ஸ்கைபோட்ல்ட்
ரோந்து Beechcraft 200
புலானாய்வு RQ-2 Pioneer, IAI Scout
பயிலுனர் K-8 Karakorum, மிக்-23, Nanchang CJ-6 (PT-6), Cessna 150, SIAI Marchetti SF.260
பொருள்காவி சீ-130 ஏர்கியுலிஸ், என்டனோவ் 32, Harbin Y-12, பெல் 206, பெல் 212, பெல் 412, எம்.ஐ.-17
இலங்கையின் விமானத்தளங்கள்
இலங்கையின் விமானத்தளங்கள்

இலங்கை பாதுகாப்புப் படையின் ஒரு முக்கிய பிரிவு இலங்கை விமானப்படை ஆகும். இது 1951 ம் ஆண்டு பிரித்தானிய விமானப்படையின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. இலங்கை பிரிவினைவாதிகளுக்கு எதிரான போரில் இலங்கை விமானப்படையின் பங்கு முக்கியமானதாகும். உலகின் உயர் தொழிற்திறன், வலுமிக்க விமானப்படைகளில் இலங்கை விமானப்படையும் ஒன்று.

பொருளடக்கம்

[தொகு] மனித உரிமைமீறல்கள்

இன்றைய இலங்கை வான்படையானது புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையிலிருந்தும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி குண்டுவீச்சில் பயன் படுத்தப் படுகின்றது.

[தொகு] படைபலம்

இலங்கை விமானப்படை 10, 000 இற்கு மேற்பட்ட சிப்பாய்களைக் கொண்டுள்ளது. வானில் இருந்து நிலத்திற்குத்தாக்கும் இஸ்ரேலிய கிபீர் ரக விமானங்களுடன் ரஷ்ய எம் ஐ 29 ரக ஏனைய விமானங்களுடன் சண்டையிடும் விமானத்தையயும் கொண்டுள்ளது. இது தவிர இந்தியாவில் இருந்து எம் ஐ 17 ரக உலங்குவானூர்திகள் (ஹெலிகாப்டர்) இந்தியாவில் இருந்து வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளது.[1]

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] உசாத்துணைகள்

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com