இலங்கையின் அரசியல் கட்சிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள்
- அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
- இலங்கைத் தமிழரசுக் கட்சி
- ஈழவர் ஜனநாயக முண்ணணி
- ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
- ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
- வடக்கு-கிழக்கு முஸ்லீம் காங்கிரஸ்
- ஐக்கிய தேசியக் கட்சி
- ஐக்கிய தேசிய மாற்று முன்னணி
- ஐக்கிய லலித் முன்னணி
- ஐக்கிய லங்கா மக்கள் கட்சி
- இலங்கை ஜனநாயக ஒற்றுமைக் கூட்டணி
- ஐக்கிய சோஷலிசக் கட்சி
- ஐக்கிய சோஷலிசக் கூட்டணி
- ஐக்கிய சிங்கள மகாசபை
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
- மலையக மக்கள் முன்னணி
- மக்கள் விடுதலை முன்னணி
- மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி
- தேசிய மக்கள் கட்சி
- தேசிய ஜனநாயகக் கட்சி
- தேசிய ஒற்றுமைக் கூட்டமைப்பு
- ஜாதிக சங்வர்தன பெரமுன
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழர் விடுதலைக் கூட்டணி
- தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி
- தேச விடுதலை மக்கள் கட்சி
- புதிய இடது முன்னணி
- புதிய சமசமாஜக் கட்சி
- புரவெசி பெரமுன
- மக்கள் கூட்டணி
- ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
- ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்
- ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி
- ஜனநாயக இடது முன்னணி
- மகாஜன எக்சத் பெரமுன
- முஸ்லீம் ஐக்கிய விடுதலை முன்னணி
- ருகுணு மக்கள் கட்சி
- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
- லங்கா சமசமாஜக் கட்சி
- லிபரல் கட்சி
- விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி
- சிறீலங்கா தேசிய முன்னணி
- இலங்கை சுதந்திரக் கட்சி
- சிறீலங்கா முன்னேற்ற முன்னணி
- இலங்கை மக்கள் கட்சி
- இலங்கை முஸ்லிம் கட்சி
- இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
- இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
- சோஷலிச சமத்துவக் கட்சி
- சிங்கள உருமய
- சிங்களயே மகாசம்மத்த பூமிபுத்ர பக்சய