ராவல்பிண்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ராவல்பிண்டி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தலைநகரமான இஸ்லாமாபாத்துக்கு அருகில் இருக்கும் ராவல்பிண்டி, பாகிஸ்தானின் முதல் தலைநகரமாக உபயொகிக்கப்பட்டது. அதின் மொத்த மக்கள் தொகை 3 மில்லியன் ஆகும்.