Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
இலங்கையின் பறவைகள் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

இலங்கையின் பறவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இலங்கை, இந்தியத் துணைக்கண்டத்தின் தென் முனைக்கு அப்பாலுள்ள ஒரு tropical தீவு ஆகும். இத் தீவின் அளவுடன் ஒப்பிடும்போது இங்கு பறவையினங்கள் அதிக அளவில் உள்ளன. 443 பறவையினங்கள் வரை பதிவுசெய்யப்பட்டுள்ளன. இங்கேயே தங்கி வாழும் பறவைகள் தவிர குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையிலான இடம்பெயர் பறவையினங்கள், தங்கள் வடகோளத்து வாழ்விடங்களின் குளிர் காலத்தைத் தவிர்ப்பதற்காக இலங்கைக்கு வருபவை.

233 இனங்கள் இலங்கையிலேயே வசிப்பவை. இவற்றுள் 26 நாட்டுக்குரியவை. ஏனையவை அயலிலுள்ள இந்தியத் தலை நிலத்திலும் வாழ்பவை எனினும் அவற்றில் 80க்கு மேற்பட்டவை இலங்கைக்கேயுரிய விசேட குணாம்சங்களுடன் விருத்தியடைந்துள்ளன. இவற்றுட் சில இனங்கள் அவற்றின் plumage இயல்புகளைப் பொறுத்தவரை தொடர்புடைய இந்திய இனங்களிலிருந்து மிகுந்த வேறுபாடுள்ளவையாக உள்ளன.

இலங்கையில் பறவையினங்களின் பரம்பல் நாட்டின் காலநிலை வலயங்களினால் பெரிதும் தீர்மானிக்கப் படுகின்றன. இலங்கையின் மூன்று வலயங்களில், நீண்ட, உலர்ந்த, வெப்பமான காலநிலையையும், மழை கொடுக்கும் ஒரேயொரு பருவப் பெயர்ச்சிக் காற்றையும் (வடகீழ்ப் பருவப் பெயர்சிக் காற்று அக்டோபரிலிருந்து ஜனவரி வரை) மட்டுமே கொண்ட உலர்வலயப் பிரதேசமே பெரியது. இது நாட்டின் அரைப்பங்குக்கும் மேற்பட்ட பரப்பளவில் பரந்துள்ளது.

இரண்டு பருவப் பெயர்ச்சிக் காற்றுகளைக் கொண்ட ஈரவலயப் பிரதேசம் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. நாட்டின் மீந்துள்ள சில rain forests இப் பிரதேசத்திலேயே உள்ளன.

மத்திய மலைப் பிரதேசம் கடல் மட்டத்துக்கு மேல் 2450 மீட்டருக்கும் (8 - 10,000 அடிகள்) கூடுதலாக உயர்ந்து செல்கின்றது. 26 நாட்டுக்குரிய இனங்களில் பெரும்பாலானவை ஈர வலய, அல்லது மத்திய மலைப் பகுதிகளைச் சேர்ந்தவயே. மிகச் சிலவே உலர்வலயத்துள்ளும் வாழ்கின்றன.

இனங்களின் அதிக எண்ணிக்கை காரணமாக விபரமான பட்டியல் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

(விக்கிபீடியா ஆங்கிலப் பதிப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது)

[தொகு] துணை நூல்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com