பயனர்:Sundar
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
என் முழுப் பெயர் இல.பாலசுந்தரராமன். என் தாத்தா விரும்பும் பெயர் இளசை சொ.இல.பாலசுந்தரராமன். இளசை என்பது என் சொந்த ஊரான எட்டையபுரத்தின் இயற் பெயராகும். சொந்த ஊர் எட்டயபுரம் ஆனாலும் வளர்ந்தது முழுமையும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சோழவந்தானில் தான்.
பொருளடக்கம் |
[தொகு] தொடர்புடைய இணைப்புகள்
- /விக்சனரி தானியங்கித்திட்டம்
- நான் இங்கு துவக்கிய கட்டுரைகள்
- ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள என்னுடைய பயனர் பக்கம்
- என்னுடைய வலைப்பதிவு
- Yahoo! 360-ல் நான்
- m:User:Sundar
- commons:User:Sundar
[தொகு] தமிழ் விக்கிபீடியாவில்
சிலர் ஆழ உழுவார்கள், நான் அகல உழுபவன். இரண்டுமே தமிழ் விக்கிபீடியாவிற்கு இன்றியமையாதவை. கோடையில் மழை இல்லாதபோது மண்ணைக் கிளறி அகல உழுவதன்மூலம் மழைநீரை ஈர்க்க முடியும், அதுபோல புதுப்பயனர்கள் தேடுபொறிகள் மூலமும் பிற வழிகளிலும் வரும்பொழுது அவர்களுக்கு எந்தத்துறையினரானாலும் ஈடுபாடு ஏற்படுத்துபவை பல்துறைக் கட்டுரைகள். அதே நேரம் மயூரநாதன் போன்றோர் சிறந்த ஒருமித்த கட்டுப்பாட்டுடன் முழுமையான கட்டுரைகளை உருவாக்குகின்றனர். அவை நமக்கு ஏற்றமளிப்பவை. நற்கீரன் போன்றோர் தொழில்நுட்பக் கட்டுரைகளை உருவாக்குவதிலும் வாய்க்கால் வரப்புகளாம் கொள்கைப் பக்கங்கள் உருவாக்குவதில் முனைப்புக் காட்டுகிறார்கள். இரவி, சிவகுமார் போன்றோர் கொள்கை அளவிலும், தர அளவிலும், விக்கி குறியீடு அளவிலும் களை எடுக்கின்றனர். செல்வா, கனகர், மற்றும் பல புதிய பயனர்களும் சிறப்புத் திறன்கள் பெற்று உரமிட்டு வருகின்றனர். தவிர இங்கு கணேசால் இயக்கப்படும் தானுந்துக் கலப்பையைப் பயன்படுத்தலாமா கூடாதா என்பது பற்றிய கலந்துரையாடல் நடந்து வருகிறது. இந்த கூட்டு வேளாண்மையின் விளைச்சலை ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் பெற வேண்டும்.
[மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்களைத் தவிர மேலும் பல பயனர்கள் சீரிய பங்களிப்புக்களையளித்து வருகிறார்கள். அவர்கள் பெயர்கள் இங்கு இல்லாதது இற்றைப்படுத்த முடியாததால் மட்டுமே, அவர்கள் இங்குள்ளவர்களுக்குச் சளைத்தவர்களல்ல.]
Wikipedia:பாபேல் | ||||
---|---|---|---|---|
|
||||
பகுப்பு:பயனர் |
தமிழ் மொழியையும், தமிழர் பண்பாட்டையும் பற்றி புவியறியும் வகையில் ஆங்கிலத்தில் ஆவணப்படுத்துவதும் இன்ன பிறவற்றைப் பற்றி தமிழில் இங்கு ஆவணப்படுத்துவதும் எனது வழக்கம். தமிழரைப் பற்றி தமிழில் எழுதக் கூடாது அல்லது தேவை இல்லை என்றில்லை, அவற்றைப் பலர் ஏற்கெனவே செவ்வனே செய்து வருகின்றனர்.
[தொகு] உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள்
மூலம்: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் பதினோறாம் வகுப்பிற்கான அறிவியல் தமிழ் பாடப் புத்தகம்.
- அதிர்வெண் - en:Frequency
- அண்டம் - en:Universe
- அணு ஆற்றல் - en:Atomic energy
- அணு எரிபொருள் - en:Atomic fuel
- அறுவை சிகிச்சை- en:Surgery
- இங்கிலாந்து அரசவை சான்றோன் - en:Fellow of Royal Society of England
- இயற்கை உரம் - en:Manure
- இயற்கை வாயு - en:Natural gas
- இரத்த உறைதல் - en:Blood clotting/en:Coagulation
- இரத்தம் உறையாமை - en:Hemophilia
- இரத்தச் சிவப்பணு - Red blood corpuscles
- இரத்தத் தட்டு - en:Platelets
- இரத்த வெள்ளையணு - en:White blood corpuscles
- இன்சாட் செயற்கைக் கோள் - INSAT en:Satellite
- ஈர்ப்பு விசை - en:Gravitational force
- ஈரப்பசை - en:Moisture
- உயிர்ப்புவியியல் - en:Biogeography
- உயிரினம் - en:Organism
- உலோக உப்புக்கள் - en:Metallic salts
- உள் உற்றுநோக்கும் கருவி - en:Endoscopy
- உற்பத்தி வாயு - en:Producer gas
- எக்ஸ் கதிர்கள்/ஊடுகதிர் - en: X ray
- எரிபொருள் - en:Fuel
- எரிபொருள் கலம் - en:Fuel cell
- ஐன்ஸ்டீன் போஸ் கோட்பாடு - en:Einstein Bose hypothesis
- ஒளிச்சேர்க்கை - en:Photosynthesis
- ஒளி மின் விளைவு - en:Photoelectric effect
- ஒளியின் திசைவேகம் - en:Velocity of light
- ஓராண்டுத் தாவரம் - en:Annual
- கணிக்கப்பட்ட குறுக்குவெட்டு வரைவி வரிக் கண்ணோட்டம் - en:Computed tomography scan
- கால நீட்டிப்பு - en:Time dilation
- கூழ்ம வேதியியல் - en:Colloidal Chemistry
- கொழுப்பு - en:Fat
- சந்திரசேகர் வரையரை - en:Chandrasekhar limit
- சாண வாயு - en:Gobar gas
- சிறப்புச் சார்பியல் கொள்கை - en:Special theory of relativity
- சிறுசெடி - en:Herb
- மூச்சு - en:Breathing
- தசைப்பிடிப்பு - en:Muscular dystrophy
- தடுப்பூசி - en:Vaccine/en:Immunization
- தண்டு - en:Stem
- தண்டு வடம் - en:Spine
- தாது உப்புக்கள் - en:Mineral
- தொல்லுயிர் எச்சங்கள் - en:Fossil
- நிலக்கரி - en:Coal
- நிலநடுக்கம் - en:Earthquake
- நிலநடுக்கப் பதிவுக் கருவி - en:Seismograph
- நிறக்குருடு - en:Color blindness
- நுண்ணுயிர் - en:Microorganism
- நுரையீரல் - en:Lungs
- பச்சையம் - en:Chlorophyll
- படிம எரிபொருள் - en:Fossil fuel
- பாறை - en:Rock
- பாறைத்திட்டு - en:Rock plate
- பிரௌனியன் இயக்கம் - en:Brownian movement
- புரதம் - en:Protein
- பூச்சிக்கொல்லி - en:Insecticide
- பெருவெடிக் கொள்கை - en:Big bang theory
- பொதுச் சார்பியல் கொள்கை - en:General relativity theory (http://www.bbc.co.uk/tamil/highlights/story/2005/02/050207_einstein.shtml)
- போஸ் புள்ளியியல் - en:Bose statistics
- போஸான் - en:Boson
- மஞ்சள் காமாலை - en:Jaundice
- மரபியல் - en:Genetics
- மரபியல் கலந்தாய்வு - en:Genetic counseling
- மரபியல் நோய் - en:Genetic disease
- மின்கல அடுக்கு - en:Battery
- மீயொலி வரிக் கண்ணோட்டம் - en:Ultra sound scan
- முன்கழுத்துக் கழலை - en:Goitre
- முப்பரிமாணம் - en:Three dimensions
- மூளைக் கழலை - en:Brain tumour
- மூளையில் நீர்க்கோர்வை - en:Hydrocephalus
- விண்மீன் - en:Star
- வினைவேக மாற்றி - en:Catalyst
- வெளி - en:Space
- வேதிப்பொருள் - en:Chemical
[தொகு] நினைவிற்காக சில குறிப்புகள்
- தமிழ்த் திரையிசையைப் பற்றிய எழுபத்தைந்து பாக பி.பி.சி. ஒலிச்சித்திரம்
அடுத்த முறை ஊருக்குச் செல்லும்போது பிரண்டைச் செடியின் நிழற்படம் எடுத்து வர வேண்டும்.- விக்கிபீடியா:மேற்கோள் சுட்டுதல் நற்கீரன் கேட்டபடி செதுக்க வேண்டும்
ஆண்டறிக்கை பற்றி கருத்து