See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா (திரைப்படம்) - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா (His Highness Abdullah)
இயக்குனர் சிபிமலயில்
தயாரிப்பாளர் மோகன்லால்
திரைக்கதை லோகிததாஸ்
நடிப்பு மோகன்லால்
நெடுமுடி வேணு
கெளதமி
திக்குரிசி சுகுமாரன் நாயர்
ஸ்ரீனிவாசன்
கவியூர் பொன்னம்மா
ஜனார்த்தனன் நாயர்
எம். ஜீ. சோமன்
ஜகதீஷ்
சுகுமாரி
இசையமைப்பு ரவீந்திரன்
ஒளிப்பதிவு அனந்தகுட்டன்
படத்தொகுப்பு பூமிநாதன்
வினியோகம் பிரணவம் ஆர்ட்ஸ்
வெளியீடு 1990
நாடு இந்தியா
மொழி மலையாளம்

ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா (மாட்சிமை தங்கிய அப்துல்லா, His Highness Abdulla) 1990ல் திரையிடப்பட்ட மலையாளத் திரைப்படம். நடிகர் மோகன்லால் தயாரித்த இன்னுமொரு இசைக் காவியமாகும். அவர் தயாரித்த பரதம் திரைப்படத்தைப் போலவே, இத்திரைப்படத்திலும் ரவீந்திரன் இசையமைத்த அற்புதமான கருநாடக இசை வடிவத்தில் அமைந்த பாடல்களை, கே. ஜே. ஜேசுதாஸ், எம்ஜி. ஸ்ரீகுமார், ரவீந்திரன், சித்ரா, சுஜித் ஆகியோர் பாடியிருந்தார்கள்.

இத்திரைப்படத்தில் மோகன்லால், நெடுமுடி வேணு, கெளதமி, திக்குரிசி சுகுமாரன் நாயர், ஸ்ரீனிவாசன், எம். ஜீ. சோமன் முதலானோர் நடித்தார்கள். இயக்குனர் சிபிமலயில் இத்திரைப்படத்தையும் இயக்கினார்.


பொருளடக்கம்

[தொகு] கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஒரு கஜல் பாடகன் என அறியப்பட்ட ஒருவன்(மோகன்லால்) பம்பாயிலிருந்து புறப்பட்டு ஒரு மகாராஜாவை (நெடுமுடி வேணு) கொல்வதற்காக கேரளத்திற்கு வருகிறான். அங்கு மகாராஜவின் உறவினர்களே அவர் சொத்துக்ககளை அபகரிக்க முயல்வதையும் காண்கிறான். ம்காராஜாவின் அரண்மனையில் நிலவும் சங்கீதச் சூழல் அவனது மனதை மாற்றுகிறது

[தொகு] விருதுகள்

  • தேசிய விருது - சிறந்த துணை நடிகர் - நெடுமுடி வேணு
  • தேசிய விருது - சிறந்த பின்னணிப்பாடகர் - எம். ஜீ. ஸ்ரீகுமார் - "நாதரூபினி" பாடலுக்காக

[தொகு] பாடல்கள்

  • பிரமதவனம் வேண்டும் - கே. ஜே. ஜேசுதாஸ்
  • கோபிகா வசந்தம் - கே. ஜே. ஜேசுதாஸ் - சித்ரா
  • நாதரூபினி - எம். ஜீ. ஸ்ரீகுமார்
  • தேவசபாதலம் - கே. ஜே. ஜேசுதாஸ், ரவீந்திரன், சுஜித் பாடியது.

[தொகு] வெளி இணைப்புகள்

பிரமதவனம் வேண்டும் - கே. ஜே. ஜேசுதாஸ் பாடியது - கேட்க

தேவசபாதலம் - கே. ஜே. ஜேசுதாஸ், ரவீந்திரன், சுஜித் பாடியது - கேட்க


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -