வேளாண்மை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வேளாண்மை (அல்லது விவசாயம்) என்பது உணவு மற்றும் வேறு உபயோகங்களுக்காகச் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், வீட்டுமிருக வளர்ப்பையும் குறிக்கும்.
பொருளடக்கம் |
[தொகு] அரசும் வேளாண்மை கொள்கையும்
வேளாண்மைக் கொள்கை, வேளாண் உற்பத்தியின் இலக்குகள் மற்றும் வழிமுறைகளில் கவனம் செலுத்துகிறது. இத்துடன் வியசாயிகளின் வாழ்க்கை தரம் பொருளாதாரம் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. கொள்கை மட்டத்தில், விவசாயத்தின் பொதுவான இலக்குகளுள் பின்வருவன அடங்கும்:
- உணவுப் பாதுகாப்பு: வழங்கப்படும் உணவு மாசடையாமலிருப்பதை உறுதிசெய்தல்.
- உணவு தன்னிறைவு: சனத்தொகை தொடர்பிலான தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்தல்.
- உணவின் தரம்: உணவின் தரம், ஒரே தன்மைத்தான, தெரிந்த தரத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்தல்.
- நிலச்சீரமைப்பு மற்றும் மேம்பாடு
- சுற்றுச்சூழல் தாக்கம்
- பொருளாதார உறுதிப்பாடு.
[தொகு] வழிமுறைகள்
|
வழிமுறைகள் என்ற தலைப்பில் வேளாண்மையை அடக்குவது சிரமமான ஒன்றாகும். 1. பருவத்திற் கேற்ப பயிர் செய்வது முக்கியமான முதல் படி ஆகும் 2. என்ன பயிர் செய்ய போகிறோம் என்று முடிவு செய்தபின் நிலத்தை தயார் செய்வது இரண்டாம் படியாகும். குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே எருவிட்டு நன்றாக வுழுது போட வேண்டும். பயிர் வகைக்கு தகுந்தாற்போல் பாத்தி அல்லது பார் போடுவது அடுத்த செயல் ஆகும். நெல் என்றால் நீர் வெள்ளம் போல் சுமர் ஐந்து செண்டி மீட்டெர் அளவு எப்பொழுதும் இருக்கும்படி செய்யவும். 3. இப்பொழுது நிலம் தயார். விதைத்தல் அடுத்த செயல் ஆகும்.
கீழ்கண்டவற்றுக்கு திருத்தம் அவசியம்.
- நீர்விவசாயம் (Hydroponics)
- ஏர்கொண்டு உழுதல்
- நீர்ப்பாசனம்
- உரங்கள்
- சுழற்சிப் பயிர்
- களையகற்றல்
- வேலியிடல்
- சேதன வேளாண்மை
[தொகு] பயிர்கள்
[தொகு] 2002ல் முக்கிய பயிர்களின் உலக உற்பத்தி
ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அளவுகளில்
- சோளம் 624
- கோதுமை 570
- அரசி 381.1
- பருத்தி 96.5
[தொகு] பயிர் மேம்பாடு
Aquaculture, மீன், இறால், மற்றும் பாசி (algae), வளர்ப்பு, விவசாயத்துடன் நெருங்கிய தொடர்புள்ளதாகும்.
தேனீ வளர்ப்பு, பாரம்பரியமாக, தேன் எடுப்பதற்காக வளர்க்கப்பட்டது. தற்காலத்தில் பயிர்களில் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவிக்கவும் வளர்க்கப்படுகிறது.
[தொகு] சூழல் பிரச்சினைகள்
- ஆறுகள் மற்றும் ஏரிகளில் மேலதிக நைதரசன்.
- களைக்கொல்லிகள், பூஞ்சைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள், மற்றும் ஏனைய உயிர்க்கொல்லிகள் போன்றவற்றின் Detrimental தாக்கங்கள்.
- எல்லா வகையான இயற்கை ecosystemகளையும், வேளாண் நிலங்களாக மாற்றுதல். * அரிப்பு
- களைகள் - Feral Plants and Animals
[தொகு] இவற்றையும் பார்க்க
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
- விவசாய அறிவியல்
- அனைத்துலக விவசாய ஆராய்ச்சி
- வேளாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்பத்தின் நேரவரிசை.
- வேளாண்மை அறிவியல்கள் அடிப்படை விடயங்கள்
- subsistence தொழில்நுட்பங்களின் பட்டியல்
- sustainable விவசாய விடயங்களின் பட்டியல்
- வரண்டவலய வேளாண்மை
- சமுதாய ஆதரவு வேளாண்மை
[தொகு] படங்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
- தமிழ்நாடு அரசு வேளாண் துறை - (தமிழில்)
- இலங்கை விவசாயத் திணைக்களம் - (தமிழில்)
- தமிழ்நாடு அரசு கொள்கை அறிவிப்பு - வேளாண் காப்பீட்டு திட்டம் - (தமிழில்)
- சங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில் - (தமிழில்)
- உலக நாடுகளில் வேளாண்மை
- TN Agriculture Department
- Ontario Agriculture College - Gulph University
- Technology and Infrastructure Emerging Regions
- தற்போதைய உலகளாவிய உற்பத்தி, சந்தை மற்றும் வர்த்தக அறிக்கைகள்
- Agriculture ஐக்கிய அமெரிக்க தேசிய அக்கடமிகளில்.
- http://vellamai.blogspot.com/