வில்லியம் ஹேர்ச்செல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வில்லியம் ஹேர்ச்செல் | |
---|---|
பிறப்பு | நவம்பர் 15, 1738 |
இறப்பு | ஆகஸ்ட் 25, 1822 |
சேர் பிரெடெரிக் வில்லியம் ஹேர்ச்செல் (Frederick William Herschel, நவம்பர் 15, 1738 – ஆகஸ்ட் 25, 1822) என்பவர் ஜேர்மனியில் பிறந்த பிரித்தானிய வானிலையாளர் ஆவார். இவர் யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தமைக்காகச் சிறப்புப் பெற்றார். இது தவிர அகச்சிவப்புக் கதிர் போன்ற பல வானியல் கண்டுபிடிப்புகளை உலகிற்குத் தெரிவித்தார்.
[தொகு] வானியல் காண்டுபிடிப்புகள்
- கண்டுபிடிக்கப்பட்ட கோள்கள்:
- கண்டுபிடித்த சந்திரன்கள்: