யூதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யூதம் அல்லது யூத மதம் யாவே என்ற ஒரே கடவுளை வணங்கும் சமயமாகும். யூத மதத்தின் சமய நூல் எபிரேய விவிலியம் ஆகும். யுத மததை பின்பற்றுபவர்கள் யூத மக்கள் அல்லது யூதர் என தமிழில் அழைக்கப்படுகின்றனர். 18 மில்லியன் யூத மக்கள் உலகில் வாழ்கின்றார்கள். இயேசுவும் பிறப்பால் ஒரு யூதராவார். மேலும் கிறிஸ்தவ விவிலியம் எபிரேய விவிலியத்தையும் உள்ளடக்கியதாகும். ஆகையால் யூதம் கிறிஸ்தவத்தின் மூலமாகவும் நோக்கப்படுவதுண்டு.