பொதுநலவாய நாடுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொதுநலவாய நாடுகள் (காமன்வெல்த் நாடுகள்) என்பவை முந்தைய ஆங்கில பேரரசின் கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும்.
[தொகு] காமன்வெல்த் நாடுகளின் பட்டியல்
- அன்டிகுவா - பர்புடா
- அவுஸ்திரேலியா
- பஹாமா
- பங்களாதேஷ்
- பார்பேடோஸ்
- பெலீஸ்
- பொத்ஸ்வானா
- புரூணை தாருஸ்ஸலாம்
- கமரூன்
- கனடா
- சைப்ரஸ்
- டொமினிக்கா
- பிஜித் தீவுகள்
- கம்பியா
- கானா
- கிரனடா
- கயானா
- இந்தியா
- ஜமெய்க்கா
- கென்யா
- கிரிபத்தி தீவு
- லெசோத்தோ
- மலாவி
- மலேசியா
- மாலைதீவு
- மால்ட்டா
- மொறீஷியஸ்
- மொஸாம்பிக்
- நமீபியா
- நௌறூ
- நியூஸிலாந்து
- நைஜீரியா
- பாகிஸ்தான்
- பப்புவா நியு கினி
- செயின்ட் கிற்ஸ் - நெவிஸ்
- செயின்ற் லூசியா
- செயின்ற் வின்சென்ட் - க்ரெனடைன்ஸ்
- சமோவா
- செஷெல்ஸ்
- சியெரா லியோன்
- சிங்கப்பூர்
- சாலமன் தீவுகள்
- தெற்கு ஆப்பி்ரிக்கா
- இலங்கை
- சுவாஸிலாந்து
- டொங்கா
- ட்ரினிடாட் - டொபேகோ
- டுவாலு
- உகண்டா
- இங்கிலாந்து
- ஐக்கிய தான்ஸானியாக் குடியரசு
- வனுவாட்டு
- சாம்பியா