தவளைக்கால் இறைச்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தவளைக்கால் இறைச்சி (Frog legs) பிரெஞ்சு, சீன, வியட்நாம் சமையலில் விரும்பப்படும் இறைச்சியாகும். இந்த இறைச்சி பிற நாடுகளில் அதிகம் உண்ணப்படாவிட்டாலும், இதன் சுவை பலராலும் உண்ணப்படும் கோழி இறைச்சி போன்று இருக்கும். பெரும்பாலும், பின்காலின் மேற்பகுதியே சமையலுக்கு பயன்படுகின்றது.