தமிழ் இலக்கணம் (நூல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் இலக்கணம் (நூல்) | |
---|---|
நூல் பெயர் | தமிழ் இலக்கணம் |
நூல் ஆசிரியர் | ஆறுமுக நாவலர் |
வகை | மொழியியல் |
பொருள் | தமிழ் இலக்கணம் |
காலம் | 1886 |
இடம் | சென்னை (பதிப்பகம்) |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | முல்லை நிலையம் |
பதிப்பு | 2001 |
பக்கங்கள் | 216 |
ஆக்க அனுமதி | பொதுவில் உள்ளது |
தமிழை பிழையற எழுதவும் பேசவும் உதவும் வண்ணம் ஆறுமுக நாவலர் அவர்களால் 1886ம் ஆண்டு உரைநடை வடிவில் வெளியிடப்பட்ட நூல் தமிழ் இலக்கணம் ஆகும்.