கொசோவோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கொசோவோ குடியரசு Republika e Kosovës Република Косово / Republika Kosovo Republic of Kosovo
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
ஐரோப்பாவில் கொசோவோவின் அமைவு
|
||||||
தலைநகரம் | பிறிஸ்டீனா |
|||||
பெரிய நகரம் | தலைநகர் | |||||
ஆட்சி மொழி(கள்) | அல்பேனிய மொழி, செர்பிய மொழி | |||||
பிரதேச மொழிகள் | துருக்கி, கொரானி, ரொமானி, பொஸ்னிய மொழி | |||||
தேசிய இனங்கள் (2007) | 92% அல்பேனியர்கள் 5.3% சேர்பியர்கள் 2.7% வேறு[1] |
|||||
மக்கள் | கொசொவாரியர், கொசொவானியர் | |||||
அரசு | இடைக்கால அரசு1 | |||||
- | செயலாளர்-நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி | ஜோக்கிம் ரூக்கர் |
||||
- | சனாதிபதி | ஃபாட்மீர் சேஜ்டியூ | ||||
- | தலைமை அமைச்சர் | ஹஷீம் தாச்சி | ||||
விடுதலை2 | சேர்பியாவிடம் இருந்து | |||||
- | அறிவிப்பு | பெப்ரவரி 17, 2008 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 10,887 கிமீ² 4,203 சது. மை |
||||
- | நீர் (%) | n/a | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2005 estimate | 2.2 மில்லியன் | ||||
- | அடர்த்தி | 220/km² 500/sq mi |
||||
நாணயம் | யூரோ (€)3 (EUR ) |
|||||
நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | |||||
- | கோடை (ப.சே.நே.) | CEST (UTC+2) | ||||
இணைய குறி | எதுவும் இல்லை | |||||
1 | கொசோவோவுக்கான ஐநாவின் இடைக்கால நிர்வாகம் | |||||
3 | சேர்பிய டினார் சில இடங்களில் பாவிக்கப்படுகிறது. |
கொசோவோ (Kosovo, அல்பேனிய மொழி: Kosova அல்லது Kosovë, சேர்பிய மொழி: Косово, Kosovo) சேர்பியாவிடம் இருந்து பெப்ரவரி 17, 2008 இல் ஒருதலைப் பட்சமாக விடுதலையை அறிவித்த நாடாகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது. 1999 முதல் இது ஐக்கிய நாடுகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கியது.