See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ்
இயக்குனர் சேர்ஜியோ லியோன்
தயாரிப்பாளர் அரிகோ கொழும்பு
ஜோர்ஜியோ பாபி
கதை எ.பொன்சோனி
விக்டர் அன்ரியாஸ் கட்டேனா
சேர்ஜியோ லியோன்
ஜைம் கோமஸ் கில்
நடிப்பு கிலிண்ட் ஈஸ்ட்வுட்
மரியான் கோச்
ஜோனி வெல்ஸ்
அந்தோனியோ பிரீத்தோ
இசையமைப்பு எனியோ மோரிகோன்
வினியோகம் உனிடிஸ்
யுனைட்டேட் ஆர்டிஸ்ட் (அமெரிக்கா)
வெளியீடு இத்தாலி டிசம்பர் 10 1964
அமெரிக்கா ஜனவரி 18 1967
கால நீளம் 99 நிமிடங்கள்
மொழி இத்தாலிய மொழி
ஆங்கிலம்
ஸ்பானிஷ்
ஆக்கச்செலவு $200,000 இலட்சம் அமெரிக்க டாலர்கள்
பிந்தையது ஃபோர் எ ஃபியூ டாலர்ஸ் மோர்
All Movie Guide profile
IMDb profile

எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் (A Fistful of Dollars) இத்தாலிய மொழி (Per un pugno di dollari ) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த இத்தாலிய மொழித் திரைப்படமாகும்.சேர்ஜியோ லியோன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கிலிண்ட் ஈஸ்ட்வுட்,மரியான் கோச் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

[தொகு] வகை

மேற்கத்தியபடம்

[தொகு] துணுக்குகள்

  • அகிரா குரோசாவா இயக்கிய ஜோஜிம்போ படத்தினைப் போன்ற திரைக்கதை அமைப்பு இருந்ததன் பேரில் இத்திரைப்படம் மீது வழக்குத் தொடரப்பட்டு $100,000 அபராதம் வழங்கப்பட்டு இத்திரைப்படத்தின் வசூலின் 15% சதவீதம் வழங்கப்பட்டது.

[தொகு] வெளியிணைப்புகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -