வில்லை (கணினியியல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நிரல் மொழிகளின் இலக்கணத்தின் அடிப்படை அலகு வில்லை (Token) ஆகும். இதனை அடையாளி அல்லது அடையாள வில்லை என்றும் தமிழில் குறிப்பர். வில்லைகள் பின்வரும் வகைகளில் அடங்கும்.
- இனங்காட்டி - Identifier
- சிறப்புச்சொல் - Keyword
- செயற்குறி - Operator
- நிறுத்தற்குறி - Punctuation
- மதிப்புரு - Literal