செம்பரம்பாக்கம் ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செம்பரபாக்கம் ஏரி சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரியாகும். சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான இந்த ஏரியில் இருந்து அடையாறு நதி பிறக்கினறது.
85.4 அடி உயரம் கொண்ட இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 364.5 கோடி கன அடி (3645 mcft) ஆகும்.